முதியவர்களுக்கு தனி ஆணையம் அமைத்தது கேரளா.. வரலாற்று சாதனை..! இந்தியா முதியவர்களுக்கு என தனி ஆணையம் அமைத்து வரலாற்று சாதனை படைத்துள்ளது கேரள மாநிலம்.