இந்திய ராணுவம் என்னை உளவுப் பார்த்தது.. முன்னாள் வீரரின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..! தமிழ்நாடு இந்திய ராணுவம் என்னை உளவுப் பார்த்ததாக முன்னாள் ராணுவ வீரர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.