செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்குகள்.. சேர்த்து விசாரிக்க தேவையில்லை - நீதிமன்றம் உத்தரவு..! தமிழ்நாடு செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.