பாஜகவில் இருந்து திடீர் விலகல்... தவெகவில் இணைகிறாரா ரஞ்சனா நாச்சியார்?... அவரே சொன்ன தகவல்...! அரசியல் பாஜகவில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார் தவெகவில் இணைய உள்ளதாக பரவி வரும் தகவல்களுக்கு அவரே விளக்கம் அலித்துள்ளார்.