சீமான் கதறக் கதற... தம்பிகள் பதறப் பதற... நாதகவில் இருந்து 3000 பேரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய திமுக..! அரசியல் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய 3000 பேர் நாளை திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.