கேரள மாநில பாஜக தலைவராகிறார் ராஜீவ் சந்திரசேகர்.. வேட்புமனுத் தாக்கல் செய்தார்..! இந்தியா கேரள மாநில பாஜக தலைவராகிறார் முன்னாள் மத்திய அமைச்சரும், தொழிலதிபருமான ராஜீவ் சந்திரசேகர்.