கேரளாவில் வரலாற்று நிகழ்வு.. ‘அனைத்து சமூகத்தினரும்’ வழிபட பிரபல கோயில் கதவு திறப்பு..! இந்தியா கேரளாவில் உள்ள ராயரமங்கலம் கோயிலில் அனைத்து சமூகத்தினரும் வழிபடும் வகையில் கோயிலின் நிலம்பலம் கதவு திறக்கப்பட்டது.