“அண்ணன் ஜெயக்குமார்... தம்பி வன்னியரசு...” - சோசியல் மீடியாவில் தூள் பறக்கும் அதிமுக Vs விசிக விவாதம்...! அரசியல் சோசியல் மீடியாவில் முதல் முறையாக இரண்டு எதிர் எதிர் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மரியாதையாகவும், அறிவுப்பூர்வமாகவும், ஆதாரத்துடனும் விவாதித்துள்ளது தமிழக அரசியலில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.