அமெரிக்கா வரி போர் அச்சுறுத்தலை சமாளிக்க கொள்கை தேவை.. ப.சிதம்பரம் வலியுறுத்தல்..! இந்தியா அமெரிக்காவின் வரி போர் அச்சுறுத்தலை சமாளிக்க கொள்கை தேவை என மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.