வாடகை தராமல் கோயில் நிலத்தில் குடியிருப்பதா..? அப்புறப்படுத்த அறநிலையத்துறைக்கு உத்தரவு..! தமிழ்நாடு கோவில் நிலத்தில் ஆக்கிரமித்து குடியிருப்பதற்கு வாடகை தராதவர்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.