திமுக ஒப்புக்கொள்ளட்டும்... சங்கியா..? இல்லை மங்கியா? எனப் பார்த்து விடுவோம்... வானதி தடாலடி..! அரசியல் ருப்பரங்குன்றம் மலையை, சிக்கந்தர் மலை என்று சொல்வதை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஒப்புக்கொள்கிறாரா என வானதி சீனிவாசன் கேள்வி.