லாக்அப் டெத் வழக்கு.. டி.எஸ்.பி. உட்பட 9 பேருக்கு ஆயுள்.. 25 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த நீதி..! குற்றம் தாளமுத்துநகர் காவல்நிலையத்தில் விசாரணைக் கைதி மரணமடைந்த வழக்கில் டிஎஸ்பி, உதவி ஆய்வாளர் உட்பட ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.