“ஒரு அடி கூட உள்ள வர முடியாது” - திருமாவுக்கு நேரடி சவால்; போலீஸ் வளையத்திற்குள் வேங்கைவயல்! தமிழ்நாடு விசிக போராட்டம் அறிவிப்பால் வேங்கைவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதோடு, வெளியாட்களுக்கு அனுமதி மறுக்கப்படுப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.