வக்ஃபு சட்டம் குறித்து விழிப்புணர்வு பரப்புரை.. வரும் 20ம் தேதி முதல் மே 5ம் தேதி வரை நடத்த பாஜக முடிவு..! இந்தியா நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமாகியுள்ள வக்ஃபு திருத்தச் சட்டம் குறித்து மக்களின் விழிப்புணர்வு ஏற்படுத்த வரும் 20ம் தேதி முதல் மே 5ம் தேதிவரை...