#BREAKING நெற்பயிர் சேதமானதால் விரக்தி- விவசாயி விஷமருந்தி தற்கொலை! தமிழ்நாடு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே கனமழையால் நெற்பயிர் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த விவசாயி விஷமருந்தி தற்கொலை