நிலத்தகராறு காரணமாக முன்விரோதம்.. விவசாயி வெட்டி கொலை.. போலிஸ் ஸ்டேஷன் முன்பு இறுதி சடங்கு..? குற்றம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே அரிவாளால் வெட்டி விவசாயி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போலீஸ் நிலையம் முன்பு பாடை கட்டி ஒப்பாரி வைத்த இறுதி சடங்கு செய்ய உள்ளதாக அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.