வீடியோ காலில் 'முத்தலாக்" சொல்லி விவாகரத்து; மனைவி புகாரை தொடர்ந்து, லண்டன் கணவர் மீது வழக்குப்பதிவு இந்தியா வீடியோ கால் மூலம் மூன்று முறை முத்தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்தவர் மீது நவி மும்பை போலீஸ் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்தார்.