திடீரென கேட்ட பயங்கர சத்தம்... குலுங்கிய வீடுகள்... பீதியில் திண்டுக்கல் மக்கள்...! தமிழ்நாடு சாணார்பட்டி பகுதிகளில் பகல் நேரங்களில் வெச்சத்தம் கேட்பதால் பொதுமக்கள் பீதி.