நாட்டையே உலுக்கிய வேங்கைவயல் சம்பவம்; சந்தேகத்தை கிளப்பும் திருமா...! அரசியல் வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை ஏமாற்றம் அளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.