ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்.. மீனவர் கைதுக்கு முடிவுக் கட்டக் கோரிக்கை..! தமிழ்நாடு மீனவர் கைதுக்கு முடிவுக் கட்டக் கோரிக்கை விடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.