வண்டிக்கு வாடகை தரக்கூட காசில்லையா?... உழைச்ச பணத்த கொடுக்கலன்னா ஆடியோ வெளியாகும் - தவெக தலைவர் விஜய்க்கு அடுத்த சிக்கல்! அரசியல் மில்டன் என்ற நபர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பொருளாளர் வெங்கட், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் என அனைவரையும் குறிப்பிட்டு, டேக் செய்து பதிவிட்டுள்ள எக்ஸ் தள பதிவு தான் அது.