இரவில் நடந்த அதிரடி ரெய்டு... அள்ள அள்ள கட்டுக்கட்டாய் வந்த பணம்... ஆடிப்போன போலீஸ்...! குற்றம் அரியலூர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 77 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.