ஏர்போர்ட் அருகில் ஹெராயின் விற்பனை.. போதை வியாபாரிகள் துணிகரம்.. ஸ்கெட்ச் போட்டு பிடித்த போலீஸ்..! குற்றம் சென்னை ஏர்போர்ட் அருகிலேயே போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.