கர்ப்பிணி மனைவியை கல்லால் தாக்கிய கொடூரம்.. கோமா நிலைக்கு சென்ற இளம்பெண்.. ஹைதரபாத்தில் கணவன் கைது..! குற்றம் ஹைதரபாத்தில் கர்ப்பிணி மனைவியை கல்லால் தாக்கிய கொடூர கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். தாக்குதலில் படுகாயம் அடைந்து கோமா நிலைக்கு சென்ற இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.