மலையாள மொழியில், குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கியவர் சானியா ஐயப்பன்.

பின்னலர் மலையாளத்தில் மனோரமா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மழவில் மனோரமா என்கிற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது இடம் பிடித்ததால்... மிகவும் பிரபலமானார்.

இதையும் படிங்க: நடிகர் பிரசாந்த் என்னை சும்மா விட்டதே இல்லை...! நானே விலகி சென்றாலும் தேடி வருவார் - நடிகை கிரண் பேச்சு..!
2018-ஆம் ஆண்டு, மலையாளத்தில் வெளியான 'குயின்' என்கிற படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

மோகன் லால், மாமூட்டி போன்ற நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும், கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது.

பின்னர் தமிழ் படங்களிலும் ஆர்வம் காட்ட துவங்கினார். அந்த வகையில் , விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான "இறுக்கப்பற்று" , ஆர் ஜே பாலாஜி ஜோடியாக நடித்த சொர்கவாசல் போன்ற படங்களில் நடித்தார்.

சமூக வலைத்தளத்திலும் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் சானியா ஐயப்பன், தன்னுடைய பிறந்தநாள் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் உச்சம் கொடுத்ததும் கவர்ச்சியில் தங்க நிற மேலாடை மற்றும் கருப்பு நிற ஷார்ட் ஸ்கர்ட் அணிந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: சாமி தரிசனம் செய்ய வந்த ஸ்னேகா, பிரசன்னா...! மக்களுடன் பேசி மகிழ்ந்து வழிபாடு..!