திராவிட முன்னேற்றக் கழகத்தில் சில மாற்றங்க்களை கொண்டு வருவதற்காக ஒருங்கிணைப்பு குழு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. திமுகவில் மேலும் ஒன்றியங்களை பிரிப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில், உதய நிதி ஸ்டாலின், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு,ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.15000 கோடி சட்டவிரோத மதுவிற்பனை... புள்ளிவிவரம் காட்டும் அரசியல் விமர்சகர்..!