18 மாதத்தில் 800 காஸ்ட்லி போனை திருடிய பலே திருடன்..! பங்களாதேஷில் விற்பனை குற்றம் திருடப்பட்ட மிக காஸ்ட்லியான ஆண்ட்ராய்டு மட்டும் ஐபோன்களை பங்களாதேஷுக்கு போன்களை கடத்தும் கும்பலை வேட்டையாடி பிடித்து டெல்லி காவல்துறை.