பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான கங்கணர் அனாவர் தமிழில் தலைவி சந்திரமுகி 2 உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இது மட்டுமின்றி வரலாற்று சிறப்பு வாய்ந்த கதைகளில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை திரட்டி வைத்திருந்தார் கங்கணர நாவத்.
இந்த நிலையில் தான் யாரும் எதிர்பாராத வகையில், அரசியலில் நுழைந்து திடீரென பெரும் அரசியல்வாதியாக உருவெடுத்தார். பாஜகவில் இணைந்த கங்கனார் அண்ணா அவர் 2024 ஆம் நடைபெற்ற தேர்தலில் இமாச்சல பிரதேசத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மண்டி தொகுதி எம்பி ஆனார்.

இதன் பிறகு விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியிடம் கன்னத்தில் அரை வாங்கியது முதல், பல்வேறு சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வலைதளவாசிகளின் வசை பாடலுக்கு தீனி போட்டுக் கொண்டே இருந்தார்.
இதையும் படிங்க: சோனியாவுக்கு சிக்கல்..! உரிமை மீறல் நோட்டீஸ் கொடுக்க பாஜக பழங்குடி எம்பிக்கள் மனு
இந்த நிலையில் தான் கங்கணா இமாச்சலப் பிரதேசத்தில் இமயமலை பகுதியில் ஒரு உணவகத்தை திறக்க உள்ளார். The Mountain story என பெயரிடப்பட்ட இந்த உணவகம் திறப்பது தனது சிறுவயது கனவு என அவரது மகிழ்ச்சியை வலுப்படுத்தி உள்ளார்.

மேலும் இந்த கனவு தற்போது நிறைவடைந்து விட்டதாக அவர் நெகிழ்ச்சி பதிவிட்டுள்ளார். மேலும் இந்த உணவகம் வருகின்ற 14ஆம் தேதி அதாவது காதலர் தினம் அன்று திறக்கப்பட உள்ளதாகவும் தருவதுள்ளார்.
இந்த உணவகத்தை திறந்து வைப்பதற்காகவும், முதல் வாடிக்கையாளராக தீபிகா படுகோனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசல் புரசலாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்தான வீடியோவை கங்கனா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்து தனது மகிழ்ச்சியை வழிபடுத்தி உள்ளார். தற்போது இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ரசிகர்கள் பலரும் கங்கண ரானவத்திற்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்ய முடியாது.. மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்...