உத்தரகண்ட் மாநிலம், டேராடூனைச் சேர்ந்த சாஹில் கான், பஹல்காமில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதலை மகிழ்ச்சியாகக் கொண்டாடியதால் பொதுமக்கள் அடித்து துவைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அவர், " பஹல்காமில் நடைபெற்ற ஒரே ஒரு தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு நீங்கள் நடுங்குகிறீர்கள். இந்துக் கோயில்களை தரை மட்டமாக அழித்து விடுவோம்" என்றும் சவால் விட்டார். இந்துக்கள் முடிந்தால் என்னைத் தடுத்துப் பாருங்கள் என சவால் விடுத்தார். இதனைப் பார்த்து கோபம் கொண்ட அப்பகுதி மக்கள் சாஹில் கானை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

டேராடூனில் உள்ள உள்ளூர்வாசிகள் அவரைப் பிடித்து, அடித்து, உதைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்று, காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இது அங்கு பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை.. புரட்சிகரமான திட்டம்! துணை முதல்வர் உதயநிதி பேச்சு..!
WATCH - Locals treated himpic.twitter.com/JzqkRowEdI
— Times Algebra (@TimesAlgebraIND) April 27, 2025
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இந்தியாவில் சிலர் கொண்டாட்ரங்களையும், பாகிஸ்தானுக்கு ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். மாறாக, இந்த தாக்குதல் நாடு முழுவதும் கடும் கண்டனத்தையும், துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் 2025 ஏப்ரல் 22 அன்று நடந்த இந்த பயங்கரவாத தாக்குதலில் 26 முதல் 28 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில், பஹல்காம் தாக்குதலின் போது பகி பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்த 14 உள்ளூர் காஷ்மீரிகளின் பெயர்களை இந்திய உளவுத்துறை நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.
முகமது அடில் ரஹ்மான் டெண்டு (21)
முகமது ஆசிப் அகமது ஷேக் (28)
முகமது அசன் அகமது ஷேக் (23)
முகமது ஹாரிஸ் நசீர் (20)
முகமது அமீர் நசீர் வானி (20)
முகமது யாவர் அகமது பட்
முகமது ஆசிப் அகமது காண்டே (24)
முகமது நசீர் அகமது வானி (21)
முகமது ஷாகித் அகமது குடே (27)
முகமது அமீர் அகமது தர்
முகமது அட்னான் சஃபி தர்
முகமது சுபைர் அகமது வானி (39)
முகமது ஹாரூன் ரஷித் கனாய் (32)
முகமது ஜாகிர் அகமது கனி (29)
தெற்கு காஷ்மீரில் பெரும் அடக்குமுறை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு.. இந்தியாவின் முடிவால் அலறும் பாகிஸ்தான்..!