17 ஆண்டு கால வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுதலை.. சென்னை ஐகோர்ட் உத்தரவு..! தமிழ்நாடு 17 ஆண்டு கால வழக்கில் இருந்து விடுதலையானார் அமைச்சர் ஐ.பெரியசாமி.