காசு மட்டும் வாங்குறீங்க? சைடிஷ் எங்க? பாரில் இளைஞர்கள் ரகளை.. கும்மியெடுத்த பார் ஓனர்..! குற்றம் அருப்புக்கோட்டை தனியார் ரெக்ரேசன் கிளப்பில் பீருக்கு வழங்கப்படும் இலவச ஸ்னாக்ஸ் வழங்காததை தட்டி கேட்ட இளைஞர்களை பார் உரிமையாளர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.