மதுரையில் காவலர் கொடூர கொலை.. அதிரடியில் இறங்கிய போலீஸ்.. குற்றவாளிகள் மீது துப்பாக்கிச்சூடு..! குற்றம் மதுரை உசிலம்பட்டியில் காவலர் முத்துக்குமார் கல்லால் அடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலை குற்றவாளிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.