கதறித்துடித்த மாணவன்... காப்பாற்ற சென்ற தலைமையாசிரியருக்கு கடைசியில் நேர்ந்த பரிதாபம்...! தமிழ்நாடு ஒசூர் அருகே விவசாய நீர்சேமிப்பு தொட்டியில் தவறி விழுந்த 3 வகுப்பு மாணவனை காப்பாற்ற சென்ற பள்ளி தலைமையாசிரியரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.