அச்சச்சோ! இன்னைக்கு ஒசூர்லையும் ஆரம்பிச்சிட்டாங்க... இனி விலை டபுள் மடங்கா எகிறப்போகுது! தமிழ்நாடு ஒசூர் பகுதி கிரஷர் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்: ஜல்லி, எம்சாண்ட் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.