கேரளாவில் அதிகரிக்கும் யானைகள் அட்டகாசம்.. பழங்குடியினர் இருவர் பலி.. விசாரணைக்கு உத்தரவு..! இந்தியா கேரள மாநிலத்தில் யானைகள் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த கேரள வனத்துறை உத்தரவிட்டுள்ளது.