கொலம்பியாவில் அவசர நிலை அறிவிப்பு..! மஞ்சள் காய்ச்சாலுக்கு 34 பேர் பலி..! உலகம் கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சாலுக்கு இதுவரை 34 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு சுகாதார அவசர நிலையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.