ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்துக் கோரி மனு.. மனமுவந்து பிரிவதாக நீதிமன்றத்தில் விளக்கம்..! சினிமா பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் மற்றும் பிரபல பாடகியும் அவரது மனைவியுமான சைந்தவி ஆகியோர் மனமுவந்து பிரிவதாக விவாகரத்து வழக்கில் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.