டீசலுக்கான விற்பனை வரி லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு.. கர்நாடக அரசு அமல்..! இந்தியா கர்நாடகாவில் டீசலுக்கான விற்பனை வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.