இனி இந்தியாவிடம் எவனும் வாலாட்ட முடியாது.. ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் லேசர் ஆயுதம்.. சோதனை வெற்றி..! இந்தியா எதிரி நாடுகளின் ட்ரோன்களை வானிலேயே சுட்டு வீழ்த்தும் அதிசக்தி வாய்ந்த லேசர் ஆயுதத்தின் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது.