திடீரென தலை வழுக்கை, விழும் நகங்கள்.. வினோத நோயால் மகாராஷ்டிரா கிராம மக்கள் அவதி..! இந்தியா திடீரென தலை வழுக்கை, விழும் நகங்கள் என வினோத நோயால் அவதிப்பட்டு வருகின்றனர் மகாராஷ்டிரா கிராம மக்கள்.