டெல்லி சிறையில் குர்ஆன், பேனா, பேப்பர் கேட்ட தஹாவூர் ராணா.. தினமும் 8 மணி நேரம் விசாரணை..! இந்தியா டெல்லி சிறையில் உள்ள தஹாவூர் ராணா தனக்கு திருக்குர்ஆன் நூல், பேப்பர், பேனா மட்டும் கேட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.