இப்படி பண்ணா எப்பிடிங்க..? டென்ஷனான நடிகர் விக்ரம்.. தியேட்டர் கண்ணாடியை உடைத்த ரசிகர்கள்..! தமிழ்நாடு திண்டுக்கல்லில் நடிகர் விக்ரமை பார்க்க முதல் மாடியில் கண்ணாடிகளை உடைத்து ஆபத்தான முறையில் திரையரங்குகள் ரசிகர்கள் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.