பாலாபிஷேகமே ஓவர்... பீர் அபிஷேகம் எல்லாம் அட்டூழியத்தின் உச்சம்... எல்லை மீறிய அஜித் ரசிகர்கள்...! சினிமா முதல் நாள் முதல் காட்சி என்றாலே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு அளவு இருக்காது. ஆனால் அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி திரைப்பட ரிலீஸின் போது செய்த பல்வேறு காரியங்கள் முகம் சுழிக்க வைப்பதாக அமைந்துள்ளது.