எடப்பாடி பழனிசாமிக்கு பயம்... எகிறியடிக்கும் புகழேந்தி... பறந்தது வக்கீல் நோட்டீஸ்! அரசியல் இரட்டை இலை கிடைக்குமா? என்ற பயம் எடப்பாடி பழனிசாமிக்கு வந்துவிட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த புகழேந்தி விமர்சித்துள்ளார்.