பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல்.. போதையில் ரகளை செய்த வாலிபர்கள் கைது..! குற்றம் சிதம்பரம் அருகே பெட்ரோல் பங்க் ஊழியர்களை தரக்குறைவாக பேசி, போதையில் தாக்கிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.