பொய் சொல்வது யார்..? அமித் ஷாவா? பழனிசாமியா? விரைவில் தெரியவரும் - ரகுபதி..! தமிழ்நாடு மக்கள் பிரச்னைக்கா அமித்சாவை பார்த்ததாக பழனிசாமி சொல்கிறார். விரைவில் தேஜ கூட்டணி அமையும் என அமித்சா சொல்கிறார். இருவரில் யார் பொய் சொல்கிறார்கள் என விரைவில் தெரியவரும் என அமைச்சர் ரகுபதி சொன்னார்.