‘எக்ஸ்’ தளத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு.. நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு..! இந்தியா பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களுக்கு எதிராக ‘எக்ஸ்’ தளத்தில் வெளியான அவதூறு கருத்துகளை நீக்கக்கோரி மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.