சயிப் அலிகான் கத்திக்குத்து வழக்கு.. 1000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்.. மும்பை பாந்த்ரா போலீசார் தகவல்..! குற்றம் பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் மும்பை பாந்த்ரா நீதிமன்றத்தில் 1000 பக்க குற்றப்பத்திரிகையை பல்வேறு ஆதாரங்களுடன் போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.