விளையாட்டு.. விபரீதம்..! பட்டாசு வெடித்த மாணவனின் நடுவிரல் துண்டான சோகம்..! தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டம் நெடியம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பட்டாசு வெடித்த போது மாணவனின் நடுவிரல் குண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிஞ்சிலேயே நஞ்சான 12ம் வகுப்பு மாணவனின் வெறிச்செயல்... 10ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம்..! குற்றம்