11 தேர்தல்களிலும் அதிமுக தோல்வி... யார் ஓநாய்? நல்ல வாயா உங்கள் வாய்? - எடப்பாடி மீது பாய்ந்த ஓபிஎஸ் தமிழ்நாடு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்ற 11 தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்ததற்கு ஒற்றைத் தலைமை தான் காரணம், யார் ஆடு யார் ஓநாய் என்று கேள்வி எழுப்பிய ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடியை நேரடியாக தாக்கினார்.